Rockstar Anirudh Childhood Photo
Rockstar Anirudh Childhood Photo

எல்லாரும் அனிருத்தை பார்த்திருப்பீங்க இந்த மினிரூத்தை பார்த்திருக்கிறீர்களா என அனிருத் தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Rockstar Anirudh Childhood Photo : தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அறிமுகமான சில வருடங்களிலேயே கிடுகிடுவென முன்னணி இசையமைப்பாளராக இடம் பிடித்து விட்டார்.

திரையுலக பிரபலங்களுக்கு இணையாக அனிருத் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனாவை ஒழிக்க அஜித் கொடுத்த வழி.. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை – தல இதுலயும் டக்கர் தான்!

அனிருத்தும் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் தான். தற்போது இவர் தன்னுடைய குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்துடன் என்பவரும் அனிருத்தை பார்த்திருப்பீங்க இந்த மினிருத்தை பாருங்க என குறிப்பிட்டுள்ளார்.

அனிருத் வெளியிட்டுள்ள இன்னும் சில புகைப்படங்கள்

அனிருத் பூஸ்ட் சேலஞ்ச் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அது குறித்த வீடியோ

https://www.instagram.com/p/CBS2oMRAMIG/?igshid=13z9svwab9i4z

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அனிருத் சியான் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சியான் 60 என்ற படத்திற்கு இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.