தில் படத்தில் ரோபோ சங்கரின் மனைவி நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Robo Shankar Wife in Dhill Movie : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தமிழகத்தில், பள்ளிகள் திறப்பது எப்போது? : கல்வித்துறை தகவல்

இவருடைய ஒரே மகள் இந்திரஜா ஷங்கர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே விஜயுடன் நடப்பதை எண்ணி கண்ணீர் மல்க பேசினார் ரோபோ ஷங்கர்.

இவருடைய மனைவி பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவருக்கும் தெரியும். படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் இவர் இருபது வருடங்களுக்கு முன்பு விக்ரம் லைலா நடிப்பில் வெளியான தில் படத்தில் நடித்துள்ளார். லைலா குல்பி செய்ய கற்றுக் கொடுக்கும் காட்சிகள் தான் அவருடன் இணைந்து ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா நடித்துள்ளார்.

மன்றத்தை கலைத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்! | Makkal Sevai Katchi | Rajinikanth

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.