Robo Shankar TikTok With Daughter
Robo Shankar TikTok With Daughter

மகளிடம் அடி வாங்குவது போல டிக் டாக் செய்துள்ளார் ரோபோ ஷங்கர்.

Robo Shankar TikTok With Daughter : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வளர்ந்திருப்பது ரோபோ ஷங்கர். விஜய் டிவி மூலமாக தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

இவரின் மகள் இந்திரஜா சங்கர் பிகில் படத்தில் குண்டம்மாவாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

என்னது அமெரிக்க பிரதமர் பெட்ரோல் பங்க்கா??? ஆலியா மானசா செய்த கலக்கல் டிக் டாக்.!

டிக் டாக்கில் தொடர்ந்து பல வீடியோக்களை செய்துவரும் இந்திரஜா தற்போது தன்னுடைய அப்பாவான ரோபோ ஷங்கர் உடன் வீடியோ ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்.

வடிவேலு காமெடிக்கு இவர்கள் டிக் டாக் செய்துள்ளனர். இந்த வீடியோவில் இந்திரஜா அப்பாவை வாயிலும் தலையிலும் அடிக்கிறார்.

இதோ அந்த வீடியோ

https://www.tiktok.com/@indraja_sankar/video/6823610814457531649