Robo Shankar Life History
Robo Shankar Life History

நடிகை ரோபோ ஷங்கர் பற்றி பலருக்கும் தெரியாத சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.

Robo Shankar Life History : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் ரோபோ சங்கர். மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக சின்னத்திரையில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் வெற்றிக்கு காரணம் அவருடைய மனைவி பிரியங்கா தான். இதனை பலமுறை அவரை பேட்டியில் கூறியுள்ளார்.

பிரியங்கா ஒரு நடன கலைஞர். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் ரோபோ சங்கர் ஜிம் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.

வெயிட்டை குறைச்சிட்டேன் பாருங்க.. அந்த இடத்தைக் ஆதாரமாக காட்டி புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – புகைப்படம் உள்ளே

அதன் மூலமாகத்தான் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐந்து முறை மிஸ்டர் மதுரை பட்டத்தை வென்றுள்ளார். இதனை ப்ரியங்கா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிரியங்காவும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர்களின் மகள் இந்திரஜா சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடமான குண்டம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோ சங்கரின் ஆரம்ப கால வாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றிப் பயணம் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.