ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட ரோபோ சங்கர்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர் ரோபோ ஷங்கர்.
சமீபத்தில் இவருக்கு மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கருக்கு அவருடைய மாமாவுடன் திருமணம் நடந்து, தற்போது இந்திரஜா கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரோபோ சங்கர் ஸ்டைலிஷ் ஆன உடையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.