Robo Shankar Interview About Bigg Boss - Here is the Full Details | Kamal Haasan | Sakshi Aggarwal | Sandy | Kollywood Cinema News
முதல்ல இவளை வெளியே அனுப்புங்க சாக்ஷி அகர்வாலை தாக்கியுள்ளார் ரோபோ ஷங்கர்.

Robo Shankar Interview About BB : விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ ஷங்கர்.

இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

என்னமோ போங்க.. பிரபல நடிகரால் தலையில் அடித்து கொண்ட விஜய் – அப்படி என்ன நடந்தது

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் சாக்ஷியை முதலில் வெளியே அனுப்புங்க என கூறியுள்ளார்.

தமிழ் பிக் பாஸ்ல வந்துட்டு இங்லிஷ்ல பேசிட்டு இருக்கு இல்ல ஹிந்தியில் பேசுது. இதுக்கு ஹிந்தி பிக் பாஸ் போக வேண்டியது தானே என கூறியுள்ளார். இவங்க பேசுற இங்கிலிஷ் ஹிந்திக்கு வேற கீழே எழுத்தை போடுறானுங்க.

சொல்ல வேண்டிய கதையை சொல்லிட்டேன்.. இனி முடிவு விஜய் கையில் – எச். வினோத் பேட்டி.!

மூஞ்சிய பாக்குறதா கீழே எழுத்தை பாக்குறதா? என விமர்சனம் செய்துள்ளார். மேலும் மதுமிதாவுக்கு கொஞ்சம் வாய் அதிகம் தான் எனவும் சாண்டி இறுதி வரை இருப்பார், இந்த நிகழ்ச்சியை என்டர்டைன் பண்றதே அவர் தான் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.