Robo Shankar Daughter Photoshoot
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் ஓவர் மேக்கப்புடன் அழகாக ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Robo Shankar Daughter Photoshoot  : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ ஷங்கர். இவரது மகள் இந்திரஜா சங்கர் பிகில் படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 100K- வாக உயர்ந்துள்ளது.

ஆபாச படத்தை வெளியிட்டுடுவேன் என மிரட்டிய நபர், நமிதா கொடுத்த சரியான பதிலடி – என்ன செய்திருக்கிறார் பாருங்க ( புகைப்படம் உள்ளே )

இதனால் ரோபோ ஷங்கர் மகள் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் இந்த போட்டோவில் ஓவர் மேக்கப் போட்டு அழகாக மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.