நடிகர் ஆர். கே சுரேஷ் மனைவி அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

RK Suresh Wife Blessed with Girl Baby : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்கே சுரேஷ். இவர் பிரபல பெண் பைனான்சியர் மதுவை திருமணம் செய்து கொண்டார்.

அப்பாவானார் ஆர். கே சுரேஷ் - பிறந்தது என்ன குழந்தை தெரியுமா??

இவர்களது திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்த நிலையில் தற்போது இவரது மனைவி மதுவுக்கு வலைகாப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது மதுவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆர். கே சுரேஷ் அப்பாவாகி உள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை தற்போது ஆர் கே சுரேஷ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்பாவானார் ஆர். கே சுரேஷ் - பிறந்தது என்ன குழந்தை தெரியுமா??