RK Suresh About Valimai Movie

ஆக்ஷனில் வேற லெவலில் வலிமை திரைப்படம் மிரட்டும் என பிரபல நடிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

RK Suresh About Valimai Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படம் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரான ஆர் கே சுரேஷ் வலிமை படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவை சந்தித்துள்ளார்.

அப்போது அவரிடம் வலிமை படம் பற்றி விசாரிக்க வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவல் இருக்கும் என கூறியதாக ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு அஜித் ரசிகர்களை உற்சாகத்திற்குள்ளாக்கியுள்ளது