Rk.Nagar Movie Updates :
Rk.Nagar Movie Updates :

Rk.Nagar Movie Updates : இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பாளராக மாறி தயாரித்திருக்கும் படம் ஆர்.கே. நகர்.

சமகால அரசியலை நையாண்டி செய்து உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டமே ரசிகர்களை கவர்ந்தது.

விக்னேஷ் சிவனுக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் – இப்போ நயன்தாரா யார் பக்கம்?

இதைதொடர்ந்து படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் சீசன் என்பதால் இந்த தேதி பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தேதியில் படத்தை வெளியிட சில அமைப்பினர் வெங்கட் பிரபுவுக்கு மறைமுகமாக அழுத்தம் தந்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை குறித்து பேசி அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வித்யா பாலன்!

இதை வீடியோவின் மூலம் தெரிவித்த வெங்கட் பிரபு, தன் வேதனையை ரசிகர்களுக்கு புரிய வைக்க அஜித்தின் ”வாழு.. வாழ விடு” எனும் வாசகத்தையும் மேற்கோள் காட்டினார்.

இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அஜித்துடன் மங்காத்தா 2? வெங்கட் பிரபு அறிவிப்பு – வீடியோவுடன் இதோ.!

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.