RJ Vaishnavi Marriage Photo Goes Viral On Internet.! | Bigg Boss | Bigg Boss Tamil | KamalHaasan | Kollywood Cinema news | Tamil Cinema News
பிக் பாஸ் வைஷ்ணவி தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வளையதளங்களில் தீயாக பரவ தொடங்கியுள்ளது.

RJ Vaishnavi Marriage Photo : தமிழ் சின்னத்திரையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் வைஷ்ணவி. பிக் பாஸ் வீட்டிற்குள் கலகத்துக்கு பெயர் போனவராக இருந்து வந்தார்.

என்ன கோலம் இது? அடையாளம் தெரியாமல் மாறிய வைஷ்ணவி – வைரலாகும் புகைப்படம்.!

பைலட் ஒருவரை காதலித்து வந்த வைஷ்னவி தற்போது அவரை கரம் பிடித்துள்ளார். திருமணத்தில் கூட தலை முடிக்கு கலரிங் செய்து கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.