RJ Deepa Video
தொகுப்பாளியும் தீபா வெளியிட்ட வீடியோ ஒன்றால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். அப்படி அந்த வீடியோவில் என்ன தான் உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

RJ Deepa : ஹலோ FM-ல் தொகுப்பாளியாகவும், சீரியல் மற்றும் வெள்ளித்திரை நடிகையாகவும் நயன்தாரா போன்ற பெரிய நடிகைகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்து வருபவர் தீபா.

என்னவொரு பாசம்.. தளபதி வீட்டின் முன்பு விஜய் ரசிகர்கள் செய்த செயல் – வைரலாகும் புகைப்படம்.!

இவருடைய குரலுக்கு தமிழக அளவில் மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

ரோல் மாடலாக இருந்த ரஜினியையே கலாய்த்த சிவகார்த்திகேயன் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

இந்நிலையில் இவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக ஹலோ FM-ல் இருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.