RJ Balaji Reveals Mookuthi Amman Secrets

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுக்கு முன்னராக ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்தார்.

RJ Balaji Reveals Mookuthi Amman Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டார்- ரில் வெளியானது.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. ஆனால் இப்படத்தில் நயன்தாராக்கு முன்பாக ஸ்ருதிஹாசன் நடிக்கப்போவதாக இருந்தது.

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுக்கு பதில் இவரா? ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்!!

ஆனால் நயன்தாரா கதை கேட்டு ஓகே சொல்லியதால் ஆர் ஜே பாலாஜி நயன்தாராவை நடிக்க ஒப்புதல் அளித்தார் என ஆர் ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.