RJ Balaji About Mookuthi Amman
RJ Balaji About Mookuthi Amman

அஜித்துக்கு இணையானவர் நயன்தாரா. அவரின் நேர்கொண்ட பார்வை படத்தைப் போல மூக்குத்தி அம்மன் படம் ரீச் ஆகும் என கூறியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.

RJ Balaji About Mookuthi Amman : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

சிட்டியில் நாம் செய்யும் வொர்க் அவுட்டுக்கு உண்மையான பெயர் இது தான் – பிரபல இளம் நடிகர் கதிர் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க!

இந்தப் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி உள்ளார். முதல்முறையாக நயன்தாரா அம்மனாக நடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பாலாஜி பல விஷயங்களை கூறி வருகிறார்.

இந்த படத்தில் அம்மனாக நடிப்பதற்காக நயன்தாரா விரதமிருந்து வருவதாக ஆர் ஜே பாலாஜி தான் கூறினார்.

இந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தை பற்றி இன்னும் சில விஷயங்களை கூறியுள்ளார். நயன்தாரா முன்னணி நடிகர்களை போல பெரிய அளவில் ஸ்டார் வேல்யூ கொண்டவர்.

கணவருடன் ரம்ஜான் கொண்டாட்டம்.. ரசிகர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த மணிமேகலை – பரபரப்பைக் கிளப்பிய பதிவுகள்!

அஜித் எப்படி நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததும் அந்த படம் பெரிய அளவில் ரீச் ஆனது.

அதே போல் நயன்தாரா அம்மனாக நடிப்பதால் மூக்குத்தி அம்மன் திரைப்படமும் பெரிய அளவில் ரீச் ஆகும் என கூறியுள்ளார்.