Riythvika Reply to Fan
Riythvika Reply to Fan

ஜாதி பெயரை கூறி கிண்டலடித்த ரசிகர்கள் அசிங்கமான வார்த்தையால் திட்டி பதிலடி கொடுத்துள்ளார் ரித்விகா.

Riythvika Reply to Fan : தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் ரித்விகா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு வெற்றியாளர் ஆனார். பிக் பாஸ் டைட்டில் வென்ற பிறகும் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மேலும் இவர் டார்ச்லைட் என்ற படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைதள பக்கங்களில் தன்னை ஜாதி ரீதியாக விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

தனுஷ் படத்திற்கு பிரமோஷன் செய்த ரசிகர்.. நச்சுனு கிஸ் கொடுத்த அமலாபால் – வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட ரசிகர் ஒருவர் பருவத்திலே பண்ணி கூட அழகாதான் இருக்கு SC கேர்ள்ஸ் என விமர்சித்துள்ளார்.

இதற்கு ரித்விகா சரிங்க மிஸ்டர் பாடு, சாரி மிஸ்டர் மாடு என பதிலடி கொடுத்துள்ளார். ரித்விகாவின் இந்த பதிலடி பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.