முதல் முறையாக நீச்சல் உடையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ritu Varma Swimsuit Photos : மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் வெளியான நேரடி தமிழ் திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் தான் ரிது வர்மா.

இவர் தற்போது முதல் முறையாக நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.