Ritika Singh

Ritika Singh Photo : இதுவரை இல்லாத அளவில் மிக மோசமான கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் ரித்திகா சிங். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இறுதி சுற்று படத்தின் மூலமாக நடிக்க வந்தவர் குத்துசண்டை வீராங்கனையான ரித்திகா சிங்.

இந்த படத்தை அடுத்து நடிக்காமல் இருந்து வரும் ரித்திகா சிங் தற்போது ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது அவர் மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.