Ritika Singh in Modern Photos

காருக்குள் எக்கச்சக்க கிளாமரில் புகைப்படம் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் ரித்திகா சிங்.

Ritika Singh in Modern Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரித்திகா சிங். ஓ மை கடவுளே, இறுதிச்சுற்று என பல படங்களில் நடித்துள்ளார். ‌‌

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ‌‌‌‌‌‌‌‌சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் நீச்சல் குளத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

இதனையடுத்து தற்போது இவர் காருக்குள் எக்கச்சக்க கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பல பேரை நம்பி மோசம் போய்ட்டேன்! – PowerStar Srinivasan Latest Speech | Vanitha Vijayakumar