தளபதி விஜயின் பயோகிராபியை நான்தான் படமாக இயக்குவேன் என ஒருவன் பேசி உள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆகி விஜயகாந்த் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பின்னர் ஹீரோவாக திரையில் அறிமுகமான இவர் பல்வேறு கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உச்சம் பெற்றுள்ளார்.

படமாக போகும் தளபதி விஜய்யின் பயோகிராபி... இயக்குனர் யார் தெரியுமா??

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என கொண்டாடப்படும் நடிகராக உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்த நிலையில் தளபதி விஜய் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் நான் தான் எடுப்பேன் என ரித்து ராக்ஸ் யூடியூப் மூலமாக பிரபலமான ஏழு வயது சிறுவன் ரித்து கூறியுள்ளார்.

படமாக போகும் தளபதி விஜய்யின் பயோகிராபி... இயக்குனர் யார் தெரியுமா??

இவர் O2 படத்தில் நயன்தாராவின் மகனாக நடித்து திரை உலகின் அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.