RIPVijay Fight Makes Real Fight Between Ajith Vijay Fans | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
#RIPVijay என்ற ஹேஸ்டேக்கால் நண்பர்களான அஜித் விஜய் ரசிகர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட கத்தி குத்து நடந்தேறியுள்ளது.

RIPVijay Fight : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான அஜித் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் ட்விட்டரில் மோசமாக விமர்சித்து சண்டையிட்டு கொண்டனர்.

வாலி 2 Vs குஷி 2? – எஸ்.ஜே சூர்யாவின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

இந்த மோதலால் #RIPVijay #ஆகஸ்ட்8_ல்_பாடகட்டு ஆகிய ஹேஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டன. இது திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து அஜித் ரசிகரான உமா ஷங்கர் என்பவரை அவரது நண்பரும் விஜய் ரசிகருமான ரோஷன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செம ஜோடி.. பிறந்த நாளில் பாய் பிரண்ட் போட்டோவை வெளியிட்ட ரம்யா – கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்.!

இதனையடுத்து கதிக்குத்தில் காயமடைந்த உமா ஷங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோஷன் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அஜித் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.