RIP Crazy Mohan : Legendary Dialogue and Screenplay writer Mohan | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

RIP Crazy Mohan : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குண சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் கிரேசி மோகன்.

இவருக்கு திடீரென இன்று நெஞ்சு வலி ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

விஷாலுக்கு எதிராக போட்டியிடும் முன்னணி நடிகர் – சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல் களம்!

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சமூக வலையாதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் என்னவென்றால் அவர் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக கூறுகின்றன. உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மை அல்ல என கூறியதாக ஏற்கனவே கூறி இருந்தோம்.

தளபதி 64 படத்தின் இயக்குனர் இவர் தான் – உறுதிப்படுத்திய சம்பவம்!

சீரியஸ் கண்டிஷனில் இருந்து வந்த அவர், மதியம் இரண்டு மணியளவில்  உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.