Rio Raj Daughter Photos

ஆறு மாசமே ஆன தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் ரியோ ராஜ்.

Rio Raj Daughter Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக சீரியல் நடிகராக வலம் வருபவர் ரியோ ராஜ்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும் ரியோ ராஜ்க்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகி விட்ட நிலையில் தன்னுடைய மகளை லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

குழந்தையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம அழகு என கமெண்டுகளில் கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.