தனக்கு குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார் ரியோ.
Rio Raj Baby : தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ரியோ ராஜ். வெள்ளித்திரையில் நெஞ்சம் உண்டு நேராமையுண்டு ஓடு ராஜா படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தை தொடர்ந்து தற்போது பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருடைய மனைவி ஸ்ருதி கர்ப்பமாக இருந்து வந்தார்.
வலிமையில் இணைந்த பிரபல நடிகரின் மகன்.. யார் தெரியுமா? அதுவும் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாராம்.!
இந்நிலையில் அவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரியோ தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளர்.
அந்த பதிவில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ரியோவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதோ ரியோவின் பதிவு