ரியோ ராஜ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Rio Fighy With Suresh : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் பலரும் நடிகர் ஆரியின் பெயரைச் சொல்லி நாமினேட் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ரியோ ராஜ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ரியோ ராஜ், சுரேஷ் சக்ரவர்த்தியை பார்த்து நீங்க சும்மா நோன்டிட்டே இருப்பீங்க அதுக்கு எல்லாம் மேல இருக்குறவன் வருவாரா என கோபமாக கூறுகிறார்.

இதனால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது பல ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

https://twitter.com/Kuttymaa_/status/1318079108467871749?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.