தல அஜித் செம யங்கான லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Richard Rishi in Police Getup : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படம் உலகம் முழுவதும் வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் வாசம் : சென்னை அணி.! நிலவரம் என்ன.?

செம யங்கான லுக்கில் தல அஜித்.. அதுவும் யாருடன் இருக்கிறார் தெரியுமா?? இணையத்தில் வைரலாகும் Unseen புகைப்படம்.!!

இந்த நிலையில் தல அஜித் வலிமை கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. தற்போது அவர் தன்னுடைய மனைவியை தம்பியும் நடிகருமான ரிச்சர்டு ரிஷியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! 

ரிச்சர்ட் ரிஷி இறுதியாக மோகன்ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.