9 மாத கர்ப்பமாக இருக்கும் ரிச்சா கங்கோபாத் ஆள் அடையாளம் தெரியாமல் மாதிரிகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Richa Gangobath Preganancy Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ் மற்றும் சிம்பு. தனுஷுடன் மயக்கம் என்ன சிம்புவுடன் வாலு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய்.

9 மாத கர்ப்பம்.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தனுஷ் மற்றும் சிம்பு பட நாயகி.!!

சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் வந்தபோதே ஜியோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் இவர் 9 மாத கர்ப்பமாக இருந்து வருகிறார். தனக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்து கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கர்ப்பகலத்தில் அனைத்து பெண்களைப் போல ரிச்சாவும் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.

9 மாத கர்ப்பம்.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தனுஷ் மற்றும் சிம்பு பட நாயகி.!!