Richa
நடிகை ரிச்சாவிற்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மாப்பிள்ளை யார்? திருமணம் எப்போது என்ற தகவல்களை அவரே வெளியிட்டுள்ளார்.

Richa Engagement : தமிழ் சினிமாவில் மயக்கம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரிச்சா. இந்த படத்தை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார்.

சீரியல் நடிகருடன் மைனாவுக்கு 2-வது திருமணம் – வைரலாகும் மாப்பிள்ளையின் புகைப்படம்.!

இருப்பினும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு திரையுலகை விட்டு விலகி கொண்ட ரிச்சா பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் முக்கிய பதவியில் இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு நிச்சயம் முடிந்து விட்டது. வெளிநாட்டை சேர்ந்த ஜோ என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தேன்.

எங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது, ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என கூறியுள்ளார்.

என் மனைவி யார் தெரியுமா? முதல் முறையாக ஷாக்கிங் தகவலை வெளியிட்ட இம்மான் அண்ணாச்சி.!

richa lover richa lover

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.