ReshmaPasupuleti Latest Pic
ReshmaPasupuleti Latest Pic

பிக்பாஸ் ரேஷ்மாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ReshmaPasupuleti Latest Pic : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாகவும் செய்தி வாசிப்பாளராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் ரேஷ்மா.

தங்கம் உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ள இவர் வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் வனிதாவுக்கு சைலண்டாக நடக்கும் மூன்றாவது திருமணம்? இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதள பக்கங்களில் இப்போது ஆக்டிவாக இருந்து வரும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பார்ப்பதற்கு சன்னி லியோன் மாதிரியே இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லும் போது ஆண்ட்டி மாதிரி இருந்தீங்கள ஆனால் தற்போது பியூட்டி ஆகி விட்டீர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.