Reshma-Pasupuleti
தெரு தெருவா கீரை விற்கும் போட்டோவை வெளியிட்டு லைக்ஸ்களை அல்லி குவித்து வருகிறார் பிக் பாஸ் ரேஷ்மா.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. புஷ்பா புருஷன் காமெடியில் மிகவும் பிரபலமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் கீரை விற்கும் பெண்ணாக நடித்து வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவில் ரேஷ்மா கொஞ்சம் ஹாட்டாக தெரிவதால் செம கட்ட என கமெண்ட் அடித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.