Reshma About Bigg Boss Title Winner

பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப்போவது நடிகர் ஆரி தான் என ரேஷ்மா பதிவிட்டுள்ளார்.

Reshma About Bigg Boss4 Title Winner : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. ரசிகர்கள் அனைவருமே டைட்டில் வின்னர் யார் என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட பிரபல நடிகை ரேஷ்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி தான் என பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஹரி தற்போது பாலாஜி விட மோசமாக பேசி வருகிறார் எனவும் தற்போதெல்லாம் அவர் தன் விளையாட்டை கவனிப்பதை விட்டு விட்டு அடுத்தவர் விளையாட்டு என்ன குறை இருக்கிறது என்பதை கண்டுபிடித்து சண்டையை உருவாக்குவதையே குறிக்கோளாக வைத்துக் கொண்டுள்ளார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/DEVILPOEMS/status/1345390082660786184?s=19
https://twitter.com/roby565/status/1345407171748528129?s=19
https://twitter.com/Marimuthu1985/status/1345401282698174466?s=19
https://twitter.com/MERSALSRINI2K20/status/1345426754031083521?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.