கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலிருந்து உதயநிதி விலக அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது பற்றி தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் உதயநிதி. இவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கி எம்எல்ஏவானதை கடந்து தற்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார். இவர் அரசியலில் நுழைந்ததும் விரைவில் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன் என சொல்லியிருந்த நிலையில் இறுதியாக கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது.

கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலிருந்து விலகிய உதயநிதி.. அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா??

ஆனால் அதற்குள் அமைச்சராகிவிட்ட காரணத்தினால் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதற்காக கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் இருந்து உதயநிதி விலகுவதாக அறிவித்தார்.

கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலிருந்து விலகிய உதயநிதி.. அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா??

இதனையடுத்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி விலகிய படத்தில் அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. கமலுடன் இணைந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்க கமல் தரப்பில் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.