கையில் சீட்டுக்கட்டு, வாயில் சிகரெட் என ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் ரேணிகுண்டா படநாயகி சனுஷா.

ReniGunda Sanusha in Latest Photos : தமிழ் சினிமாவின் காசி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தவர் சனுஷா. இவர் ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக உருவெடுத்தார். இதன் பின்னர் பீமா உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

கையில் சீட்டுகட்டு, வாயில் சிகரெட் என ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரேணிகுண்டா படநாயகி சனுஷா - தீயாக பரவும் போட்டோ

இறுதியாக இவர் கொடி வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் மாடர்ன் உடையில் கையில் சீட்டுக்கட்டு வாயில் சிகரெட் என ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.