மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Release Update of Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என பல திரையுலக பிரபலங்கள் ஒன்றாகக் கூடி இந்த படத்தில் நடித்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?? வெளியான மாஸ் தகவல்

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் திரைப்படம் உருவாக படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?? வெளியான மாஸ் தகவல்

இந்த நிலையில் தற்போது இரண்டு பாகங்களில் முதல் பாகம் கோடை விடுமுறை விருந்தாக ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதே கோடை விடுமுறையில் கே ஜி எஃப் 2, பீஸ்ட் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.