Release Update of Jagame Thandhiram
Release Update of Jagame Thandhiram

Release Update of Jagame Thandhiram : தனுஷின் ஜகமே தந்திரம் படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட தனுஷ் ரசிகர்களும் ஆரவாரத்துடன் எதிர்கொள்ள காத்திருக்கின்றனர்.

ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் கலையரசன் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பின்னர் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு பின்னணி இசையமைக்கிறது.

அதிரடி படமாக உருவாகும் இப்படத்தினை கதை ஆசிரியராக தனுஷ் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தின் பல அம்சங்கள் நிறைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.