சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Release Update of Don Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இடம் பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியான அதிரடி அப்டேட்.!!

இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் OTT-யில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார்.

10 ஆடு, 1000 கிலோ மீன், 200 கிலோ இறால் : ஆடிச் சீர் செய்த அசத்தல் மாமனார்

இந்த படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். லைக்கா நிறுவனம் வெளியிட உள்ளது படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

வேறொரு கோணத்திற்கு செல்லும் விஜய்யின் மேல்முறையீடு – ஓரிரு நாட்களில் தீர்ப்பு | Thalapathy VIjay

இந்த படத்தினை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விருந்தாக்க டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.