வயிறு குலுங்க சிரிக்க தயாராகுங்கள் என டாக்டர் படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

Release Update of Doctor Movie : தமிழ் சின்னத்திரையில் சாதாரண தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வயிறு குலுங்க சிரிக்க தயாராகுங்க.. டாக்டர் பட ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
இலவச தடுப்பூசி திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸ் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

சின்னத்திரையில் பிரம்மாண்டமாக களம் இறங்கும் ZEE தமிழின் புதிய நிகழ்ச்சி Survivor…! | New Show | HD

எல்லோரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டாச்சா?? வயிறு குலுங்க சிரிக்க தயாராகுங்கள். இன்னும் சில தினங்களில் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது. இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் இந்த படம் நேரடியாக OTTயில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.