Release Details of Thalapathy 65
Release Details of Thalapathy 65

தளபதி 65 படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

Release Details of Thalapathy 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போயுள்ளது.

இதனையடுத்து இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஷாந்த்தின் மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. பரபரப்பைக் கிளப்பும் நடிகையின் பேச்சு – வைரலாகும் வீடியோ

மேலும் தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படக்குழு இப்படத்தை அடுத்த வருடம் அதாவது 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இந்த வருடம் மட்டும் அடுத்த வருட தீபாவளி தளபதி தீபாவளி ஆகவே ரசிகர்கள் கொண்டாட உள்ளனர்.