டாக்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது

Release Details of Doctor Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் டாக்டர்.

இன்றைய ராசி பலன்.! (24.8.2021 : செவ்வாய்க் கிழமை)

இந்தப் படம் நேரடியாக OTT-யில் வெளியாகி சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் படத்தில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

டாக்டர் ரிலீஸ் OTT-யா? தியேட்டரா? வெளியான அதிரடி தகவல்

இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தற்போதைய தகவல்கள் கிடைத்துள்ளன. ‌‌

Live In Relationship நல்ல Concept தான்.., ரொம்ப பேருக்கு நம்பிக்கை இல்ல | Aadhalinaal Kadhal Seiveer

ஒருவேளை டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் என்றால் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.