இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Release Date of Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

குழந்தையின் சிகிச்சைக்காக, ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட தாயுள்ளம்..

படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இருபத்தி மூன்றாம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் வலியை படத்தின் ரிலீஸ் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.