ஆகஸ்ட் 31-ல் வலிமை படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Release Date of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தினை போனிகபூர் தயாரித்துள்ளார்.

ஆகஸ்ட் 31ல் காத்திருக்கும் அடுத்த அப்டேட்.‌‌. வலிமை குறித்து வெளியான மாஸ் தகவல்

இந்தப் படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க யோகி பாபு விஜய் டிவி புகழ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இறுதிகட்ட ஷூட்டிங்கிற்காக தல அஜித் உட்பட வலிமை படக்குழு ரஷ்யா சென்றுள்ளது.

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இதுதான் என் நிலைமை : சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம்

நீங்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்டது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதால் அன்றைய தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Beast-ன் First Single குறித்து கசிந்த புதிய தகவல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Thalapathy Vijay

மேலும் செகண்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ உடன் இந்த ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.