தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Release Date Details of Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்? முதல் முறையாக வெளியான ஹாப்பி நியூஸ்.!!
இங்கிலாந்தில், இந்திய அணியுடன் ரிஷப் பண்ட் இணைவாரா?

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நல்லாதானே போயிட்டு இருக்கு.., எதுக்கு இந்த வேலை பாக்குற Vadivelu கலாய் பேச்சு..! | Press Meet | HD

அதாவது வரும் பொங்கல் விருந்தாக 2022-ல் இத்திரைப்படம் வெளியான தகவல் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.