வனிதாவுக்கும் விஜயின் நண்பன் சஞ்சீவுக்கும் இடையே உள்ள உறவு முறை குறித்து பதிவிட்டுள்ளார் நடிகை வனிதா.

Relationship Between Vanitha And Sanjeev : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் அதன் பின்னர் நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவரை விவாகரத்து செய்து அழைத்து வருவதை திருமணம் செய்துகொண்ட வனிதா அவரையும் விவாகரத்து செய்தார். ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்துவைக்க கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து அவரையும் பிரிந்தார்.

மேலும் தற்போது வனிதா பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் சீரியல் நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். சஞ்சீவை தனது தம்பி என குறிப்பிட்டிருந்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாய் பலி..

என்னது சஞ்சீவ் உங்களது தம்பியா என பலரும் கேள்வி எழுப்ப ஆனால் என்னுடைய அம்மா மஞ்சுளா அவர்களின் உடன்பிறந்த சகோதரி ஷாமலாவின் மகன் தான் சஞ்சீவ் என விளக்கம் அளித்துள்ளார்.

தனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview | Jagame Thanthiram |HD