20 வயதில் நபர் ஒருவர் தம்மை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யச் சொன்னதாக சிவகார்த்திகேயன் பட நடிகை தெரிவித்துள்ளார்.

Regina Cassendra About Me Too : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் ரெஜினா கஸன்ட்ரா.

என் கவுன்டரில் நக்சல் தலைவர் கொலை : போலீஸ் தகவல்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வரும் இவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். நடிக்க வந்த புதிதில் ஒருவர் தனக்கு போன் செய்து அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறினார். ஆனால் எனக்கு அப்போது அதற்கு அர்த்தம் தெரியவில்லை. இதே வார்த்தையை மூன்று முறை கூறினார்.

காவல்துறையில் ஒருவர் செய்த தவறு எல்லோரையும் பாதிக்கிறது – Producer K.Rajan Bold Speech | HD

அப்போதுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது. உடனே நான் போன் காலை கட் செய்து விட்டேன். அதேபோல் கல்லூரியில் படிக்கும்போதே ஷாப்பிங் சென்றிருந்த போது ஒருவர் என்னுடைய உதட்டை கிள்ளி விட்டு சென்றார் என்று கூறியுள்ளார்.