Regina Cassandra Press Meet Regards WILD WARRIOR HIMALAYAN ADVENTURE CHALLENGE 2020

30 வயசாகுது.. புதுசா முயற்சி செய்ய போறோன் - ரெஜினா ஓபன் டாக்..! | WILD WARRIOR RACE | Regina | WWHAC

Aishwarya Dutta Latest Photos : தமிழ் சினிமாவின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டிய ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் இன்னும் எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.

தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெறுவதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடும் யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

இந்த வகையில் தற்போது எல்லை மீறும் வகையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே திக்குமுக்காட வைத்துள்ளார்.