Regina Cassandra Open Talk
Regina Cassandra Open Talk

Regina Cassandra Open Talk – இன்றைய தேதியல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக திகழ்பவர் ரெஜினா.

ஆரம்பத்தில் தங்கை வேடங்களில் நடித்துவந்த இவர் பின்னர் முன்னணி நடிகையானார்.

இவரும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜூம் மூன்று படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் நெருக்கமான காட்சிகளிலும் இவர்கள் அசால்ட்டாக நடித்துள்ளனர்.

இதனால் இவர்களுக்குள் காதல் என்று ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது இதை நடிகை ரெஜினா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் தனக்கு இப்போதைக்கு சினிமா மீது மட்டுமே காதல் என்றும் அவர் கூறியுள்ளார்.