Regina Cassandra

Regina Cassandra :

மலையாள சினிமாவை பொறுத்தவரை அவர்களுடைய படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறும் ஆனால் வசூல் அளவில் மற்ற மொழிகளை விட அவர்கள் எப்போதும் பின்தங்கியே இருப்பார்கள்.

ஆனால் சமீப காலமாக மோகன்லால் இந்த வரலாற்றை மாற்றியமைத்து வருகிறார். குறிப்பாக இவருடைய புலி முருகன் படம் நூறு கோடி வசூல் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது.

இந்தியன் 2 படத்துக்கு மிஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு – என்ன தெரியுமா?

அதைதொடர்ந்து அண்மையில் வெளியாகியுள்ள அவருடைய லூசிபர் திரைப்படம் வெளியான 200 கோடி மேலும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படி தன் படங்களின் சாதனையை தானே முறியடிக்கும் அளவு மோகன்லால் மலையாள சினிமாவின் தன்னிகரில்லா நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் மோகன்லால் அடுத்ததாக பிக் பிரதர்ஸ் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Regina Cassandra as Mohanlal’s heroine in Big Brother

இப்படத்தில் இவரது ஜோடியாக ரெஜினா நடிக்கிறாராம். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள ரெஜினா தற்போது முதல்முறையாக மலையாளத்தில் நடிக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.