Regina Casandra Photos

என்னுடைய நி*வாண புகைப்படத்தை பாருங்கள் என ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளார் ரெஜூனா.

Regina Casandra Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கேஸன்ட்ரா. குறிப்பாக இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

அதன் பின்னர் மேலும் சில படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மேலும் சமீபத்தில் இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக என்னுடைய நி*வாண புகைப்படங்களை பாருங்கள் என லிங்க் ஒன்றை கொடுத்துள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த லிங்கை ஆர்வமோடு கிளிக் செய்து அதற்குள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது சின்னஞ்சிறு வயதில் ஆடை இல்லாமல் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றி உள்ளார் ரெஜூனா.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த நாள் அதுவுமா நீங்க குடுக்குற ட்ரீட் இது தானா என கிண்டலடித்து வருகின்றனர்.