
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவின் காதலையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என உறுதியாக சொல்லலாம். காரணம் ரீல் டு ரியல் என காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர்.
அதிலும் அதிகம் புகழ் பெற்ற ஆறு ஜோடிகள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க.
- அஜித், ஷாலினி
- சூர்யா, ஜோதிகா
- ஆர்யா, சாயிஷா
- விக்னேஷ் சிவன், நயன்தாரா
- பிரசன்னா, சினேகா
- கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன்.

இவர்களில் உங்க ஃபேவரைட் யார்? என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க பார்க்கலாம்.
வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.