How Reduce Weight Fast And Quickly :
How Reduce Weight Fast And Quickly

How Reduce Weight Fast And Quickly : அழகான 6 பேக் உடல் வேண்டுமா!? இதோ எளிய வீட்டு வைத்தியம்!

* நாம் தேவைக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உண்ணும் பொழுது தான், உடலில் தொப்பை உருவாகிறது.

* முறையான உடற்பயிற்சி ,நடைபயிற்சி இல்லாததும் தொப்பை உருவாக ஒரு காரணம் ஆகும்.

* நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் உடலில் தொப்பை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

* கொழுப்பு சக்தி நிறைந்த உணவுகளையும், பொரித்த உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

# தொப்பையை குறைக்க எளிய இயற்கை வைத்திய முறை#:

தேவையான பொருட்கள்:
1. இஞ்சி. =1 inch
2. கிராம்பு = 4 /6
3. பட்டை =1/2 inch
4. மஞ்சள் தூள் =1சிட்டிகை
5.மிளகு. = 4/6
6.நீர். = 100m.l

செய்முறை:

* 100 ml நீர் கொதித்தபின் இஞ்சி ,கிராம்பு ,பட்டை இவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* கொதித்தபின் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, மிளகு நான்கிலிருந்து ஆறு தட்டி சேர்க்கவேண்டும்.

* நன்றாக கொதித்த பின் வடிகட்டி இளம் சூடாக இருக்கும் பொழுது,காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இவ்வாறு தொடர்ந்து 7 -10நாட்கள் தொடர்ந்து குடித்தால் ,தொப்பை அளவு கட்டாயம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here