Red Wood : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Red Wood :

* செம்மர கட்டையின் ஒரு துண்டை 200 மில்லி குடி நீரில் போட்டு இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலை குடித்து வர உணவு செரிமான பிரச்சனைகள் தீரும்.

* மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்த போக்கினை கட்டுபடுத்த பயன்படுத்தப்படுகிறது.

உடலுக்கு வலிமையை தரும் மரவள்ளிக் கிழங்கின் நன்மைகளை, தெரிந்து கொள்வோமா?

* இரத்ததில் உள்ள சக்கரையின் அளவை குறைத்து கட்டுபாட்டில் வைக்க செம்மர கட்டையின் பவுடரை தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வரலாம்.

* செம்மரம் கட்டை அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

* செம்மர கட்டையின் பவுடர் உயர் இரத்த அழுத்தை குறைக்கிறது.

* வாந்தி, குமுட்டல், வயிற்று போக்கு ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

* செம்மரக்கட்டையின் பவுடரை மேற்பூச்சாக பூச தலைவலி, வீக்கம் ஆகியவற்றிற்கு நிவாரணம் கிடைக்கும்.

* இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொண்டு இருதயநோய் வராமல் பாதுகாக்கிறது.

* செம்மர பட்டை மண்ணிரலில் ஏற்படக்கூடிய நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தப் படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here